காதல் ...!


தனித்து இதமாய் நீ ...
தனித்து தவமாய் நான்...
தனித்துவமாய்
நம் காதல்.....

3 comments:

ஆபிரகாம் said...

எல்லாரும் இப்படி தான் சொல்லிட்டு அலைறாங்க பாஸ்!

cheena (சீனா) said...

உண்மை உண்மை தனிமையும் இனிமையும் தவமும் கவிதையும் கலந்து தனித்துவமாய்க் காதல் வர வேண்டும்

நல்ல கவிதை நல்வாழ்த்துகள் மகி

ரெட்மகி said...

நன்றி cheena (சீனா) அண்ணா...

Post a Comment