என்னவளுக்காக ....


அன்பே .. நீ போகும்
இடமெல்லாம்
காற்றை
காவலுக்கு
அனுப்பி
வைக்கிறேன் ...
காற்றில்லா
இடம்
என் காதலை....

2 comments:

cheena (சீனா) said...

ம்ம்ம்ம்ம் காதல் பைத்தியம் பிடித்தால் இப்படித்தான்

நல்லாரு மகி

ரெட்மகி said...

cheena (சீனா) said...
ம்ம்ம்ம்ம் காதல் பைத்தியம் பிடித்தால் இப்படித்தான்

நல்லாரு மகி
//
நன்றி அண்ணா(?)

Post a Comment