skip to main |
skip to sidebar
மறந்தும் என்னைப்
பார்க்காத உன் கண்ணை
பார்க்கிறேன்
மறந்து என்னை ...!
இரவெல்லாம் படித்து பார்த்தேன்ஒன்றும் புரியவில்லைஉன் இதழ் வரிகள்நாளையாவது புரியுமாதெரியவில்லை .......!
நிலவும் மேகக் கூட்டமும்
நீயும் உன் தோழிகளும்வானமாய் வந்தணைத்து கொள்ளஎன் காதல் ஏங்குகின்றதுநிலவின் ஒளி - i பார்த்து தயங்குகிறது ......
காலம் வீணாவதைசுட்டிகாட்டி கொண்டே இருக்கின்றதுஅப்பா வாங்கி கொடுத்த watch ....