அவள் கண்கள்





மறந்தும் என்னைப்

பார்க்காத உன் கண்ணை

பார்க்கிறேன்

மறந்து என்னை ...!

2 comments:

மயாதி said...

இது நல்லா இருக்கு

புதுசு போல !அசத்துங்க ..

ரெட்மகி said...

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி...

/*புதுசு போல //

புரிய வில்லை விளக்கவும்

Post a Comment