வசதி ..?


அவன் நன்றாக
இருந்த வீட்டை
இடித்து
மிக நன்றாக கட்டினான் இவன் ... அவனின் வசதி ...?? இவனின் விதி...???

2 comments:

தேவன் மாயம் said...

என் தளம் வருக!!!

cheena (சீனா) said...

அன்பின் மகி

வசதியினைப் பெருக்குபவன் ஒருவன் - அவனுக்காக உழைப்பவன் மற்றொருவன் - நல்ல கருத்து

படமும் அருமை

நல்வாழ்த்துகள் மகி

Post a Comment