நம்ம பய ...

நம்ம பயபுள்ளகிட்ட கொடுத்த Question Paperla
Printing Mistake.
அதாவது 2/10 =0.2 என்பதற்கு
பதிலாக 2/10 = 2 என்று தவறாக

பிரிண்ட் செய்ய பட்டு இருந்தது.

நிருபி 2/10 = 2

நம்ம பய யோசிச்சான் .. யோசிச்சான் ... அப்புறம் ...

2 = TWO,
10 = TEN
TWO / TEN = WO / EN
W = 23, O = 15 (As alphabetic order)
E=5, N=14 (As alphabetic order)

W+O= 23+15 = 38

E+N= 5+14 = 19

So, 38 / 19 = 2 ...எப்பூடி ....

எவ்வளவோ பண்ணிடோம் இத பண்ண மாட்டோமா .....

4 comments:

suba said...

it is very good

ரெட்மகி said...

நன்றி சுபா, தங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்

அன்புடன் அருணா said...

இவ்வ்ளோ மூளையா????
அசந்துட்டேம்பா!!!

ரெட்மகி said...

அன்புடன் அருணா said...

இவ்வ்ளோ மூளையா????
அசந்துட்டேம்பா!!!
//
நன்றி அருணா மேம்
நம்ம பய கில்லாடி

Post a Comment